கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 முடிவுகள்
காக்கைச் சிறகினிலே இலக்கிய மாத இதழ்க் குழுமத்தினால் முன்னெடுக்கப்பட்ட நான்காவது ஆண்டு கி.பி.அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு 2019 (வள்ளுவராண்டு 2050) முடிவுகள் முதலாவது பரிசு : ‘பொறி’ : த. இராசராசேசுவரி (குப்பிழான் -இலங்கை) – 10000 உரூ. சான்றிதழ். இரண்டாவது பரிசு : ‘மறந்திட்டமா” : வி. நிசாந்தன் (இலங்கை) – 7500 உரூ. சான்றிதழ். மூன்றாவது பரிசு : ‘புலம்பெயர் பறவைகள்’ : கேசாயினி எட்மண்டு (மட்டக்களப்பு – இலங்கை) – 5000 உரூ. சான்றிதழ். நடுவர் பரிசு…