கவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’
இலக்கிய வீதி அமைப்பின் சார்பில் கவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’ வழங்கப் பெற்றது. இலக்கிய வீதி, பாரதிய வித்தியா பவன், கிருட்டிணா இனிப்பகம் இணைந்துநடத்தும் ‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வில், தமிழில் கவிதைத் தளத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவரும் கவிஞர் மு.முருகேசுக்கு ‘அன்னம் விருது’ சென்னையில்நடைபெற்ற விழாவில் வழங்கப்பெற்றது. 42-க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், திறனாய்வு நூல்களை எழுதியுள்ள இவர், தனது நூல்களுக்காக 25-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இவரை மேலும் சிறப்பிக்கும் வகையில்…
தமிழ்நிதி விருது வழங்கும் விழா
தமிழ்நிதி விருது வழங்கும் விழா கம்பன் கழகமும் இலக்கிய வீதி அமைப்பும் கிருட்டிணா இனிப்பகமும் இனைந்து பாரதீய வித்யாபவனில்மார்கழி 19, 2047 செவ்வாய் சனவரி 03, 2017 அன்று தமிழ்க்கூடல் தனிப்பாடல் நிகழ்ச்சி நடத்தின. இவ்விழாவில் தமிழ்நிதி விருதுவழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தலைமை தாங்கிய மேனாள் அறநிலையத் துறை அமைச்சரும், கம்பன் கழகத் தலைவருமான அருளாளர் திரு.இராம வீரப்பன், புலவர் தி.வே.விசயலட்சுமிக்குத் “தமிழ் நிதி” என்ற விருதை வழங்கிச் சிறப்பித்தார். தலைவர்தம் உரையில் புலவர் தி .வே.விசயலட்சுமி, திருக்குறள்,…
மறுவாசிப்பில் செயந்தன் – இலக்கிய வீதி நிகழ்ச்சி
ஆனி 28, 2047 / சூலை 12, 2016 செவ்வாய் மாலை 6.30
இலக்கிய வீதி : மறுவாசிப்பில் விக்கிரமன்
அன்புடையீர் வணக்கம்.. இலக்கியவீதியின், இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில், இந்த ஆண்டின் முதல் நிகழ்வாக தை 19, 2047 / 02-02-2016 அன்று மறுவாசிப்பில் விக்கிரமன் உறவும் நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்! என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.
இலக்கிய வீதி – மறு வாசிப்பில் ஆதவன்
மார்கழி 08, 2046 / திசம்பர் 24, 2015 மாலை 6.30 பாரதியவித்யாபவன்
இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் -சு.சமுத்திரம்
இலக்கிய வீதி & பாரதிய வித்யா பவன் ஆனி 15, 2046 / சூன் 30, 2015 இலக்கியவீதி அன்னம் விருது வழங்கல் மறுவாசிப்பில் சு.சமுத்திரம்
காலச்சுவடு – இலக்கியவீதி நடத்தும் சாமிநாதம் வெளியீட்டு விழா
மாசி 23, 2046 / பிப்.25.02.2015 : மாலை 5.30 திருவள்ளுவர் அரங்கம், மாநிலக்கல்லூரி, சென்னை