இந்தியப் பொறியாளர் (Engineers India) நிறுவனத்தில் 80 பேர்களுக்குப் பயிற்சி
தொழிற்பயிற்சி (ITI), பட்டயம் முடித்தவர்களுக்கு இந்தியப் பொறியாளர் (Engineers India) நிறுவனத்தில் பயிற்சி புது தில்லியில் செயல்பட்டு வரும் இந்தியப் பொறியாளர் வ.து (Engineers India Limited) நிறுவனத்தில் தொழில் பயிலுநர்கள் (apprentices) ௮௦ (80) பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு தொழிற்பயிற்சி (ITI), பட்டயம் (Diploma) பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் தொழிற் பிரிவுகள் விவரம்: அ. வணிகத் தொழில் பயிலுநர் (Trade apprentice): கட்டுமானம் (Civil) – 16 இயந்திரவியல் (Mechanical) – 14 தகுதி: கட்டுமானம், இயந்திரவியல் போன்ற…