‘ஐக்கூவோடு கைகுலுக்குவோம்!’ – சென்னை
பனுவல் புத்தக நிலையம், தமிழ் ஐக்கூ கவிதை இயக்கம் இணைந்து நடத்தும் ‘ஐக்கூவோடு கைகுலுக்குவோம்!’ தலைமை: கவிஞர் ஈரோடு தமிழன்பன் மு.முருகேசு எழுதிய ஐக்கூ நூல்கள் வெளியீட்டு விழா: ’தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ ஐக்கூ கவிதை நூலை வெளியிட்டு ‘நானும் ஐக்கூவும்’ பட்டறிவுப் பகிர்வு: இயக்குநர் என்.லிங்குசாமி …
கவிஞர் மு.முருகேசின் ஐக்கூ நூல்கள் வெளியீடு, சென்னை
கார்த்திகை 25, 2047 / 10.12.2016, சனிக்கிழமை, மாலை 5.30 மணி ஐக்கூவோடு கை குலுக்குவோம் மு.முருகேசு படைத்துள்ள ‘தமிழ் ஐக்கூ: நூற்றாண்டுத் தடத்தில்’ கட்டுரைகள், ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ ஐக்கூ கவிதை நூல்கள் வெளியீடு பனுவல் புத்தக நிலையம், திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை – 600 041. ஈரோடு தமிழன்பன் என்.லிங்குசாமி வசந்தபாலன் தமிழ் ஐக்கூ கவிதை இயக்கம் பனுவல்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத்தின் இன்குலாபு நினைவரங்கம், சென்னை
கார்த்திகை 28, 2047 / திசம்பர் 13, 2016 மாலை 6.00 மறைமலை இலக்குவனார் ஈரோடு தமிழன்பன் ,இளவேனில், அறிவுமதி
பாரதிதாசன் 125 ஆம் ஆண்டுவிழாக் கருத்தரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம்
மாசி 27, 2047 / மார்ச்சு 10, 2016 காலை முதல் மாலை வரை
நம்மொழி பதிப்பகம் – நூல்கள் வெளியீடு
புரட்டாசி 30, 2046 / அக்.17, 2015 மாலை 3.30 சென்னை ஐக்கூப் பூக்கள் – வெளியீடு கவியரங்கம்
சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்
புரட்சிக்கவிஞர் 125 ஆம் பிறந்தநாள் விழா 36ஆம் ஆண்டு தமிழர்கலைபண்பாட்டுப் புரட்சிவிழா சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம் சித்திரை 12 & 13, 2046 25.04.2015 & 26.04.2015 சனி & ஞாயிறு தமிழவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007 மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், இசைத்தமிழறிஞர் விபுலானந்த அடிகள், பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரையார், தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் படத்திறப்பு கருத்தரங்கம் கவியரங்கம் பொதுவரங்கம் தமிழர்தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் முனைவர் மா.நன்னன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பேராசிரியர் மறைமலை இலக்குவனார், கவிஞர்…
குறும்பா விழா
மாசி 24,2046 / மார்ச்சு 1,2015
இன்றும் இருக்கிறார் இலக்குவனார் – ஈரோடு தமிழன்பன்
இன்றும் இருக்கிறார் இலக்குவனார் வைகை இலக்குவனார் வாழ்ந்தவரை தட்டுப்பாடில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது தமிழ் வெள்ளத்தால் மதுரைத் தென்றல் அவரிடம் மாணவராய் இருந்து புயலாவ தெப்படி என்று பயின்று கொண்டது கண்ணகி எரித்த நெருப்பின் மிச்சத்தில் இந்தித் திணிப்புக்கு எரியூட்டியவர் இலக்குவனார் இயற்றமிழ்மேல் இசைத்தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் பொறாமை ஏற்பட்டதுண்டு! இயலுக்குக் கிடைத்ததுபோல் ஓர் இலக்குவனார் கிடைக்கவில்லையே என்று! ஏகபோகம் எங்குமே எதிர்க்கப்பட வேண்டியதுதான்! ஆனால் புலமை ஏகபோகத்தை எப்படி எதிர்ப்பது? பொழிப்புரை பதவுரைப் புலவரல்லர் அவர், விழிப்புரை உணர்வுரைப் புலவர்! சங்கப் புலவர்…
ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா – ஒளிப்படங்கள்
சென்னையில் புரட்டாசி 11, 2045 / 27.09.2014 அன்று நடந்த ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80ஆவது பிறந்த நாள் விழா, கவிஞர் கவிமுகில் நூல்கள் வெளியீட்டு விழா, கவியரங்கம் பல்வகை விருதுகள் வழங்கிய விழா ஒளிப்படங்கள் படங்களைச் சொடுக்கிப் பெரிதாக்கிப் பாருங்கள்.
ஈடில்லாக்கவிஞர் ஈரோடு 80
ஈடில்லாக்கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80 புரட்டாசி 11, 2045 / 27.09.2014 சென்னை காலை 9.30 முதல் நூல்கள் வெளியீடு கவியரங்கம் பல்வகை விருது வழங்கல் பொம்மலாட்டம்
கவிஞர் மு.முருகேசிற்கு இரண்டு இலக்கிய விருதுகள்
வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேசு. இவர், புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகருணத்தில் பிறந்தவர். இவருக்கு, புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் (மார்ச்சு 2014)கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிதை விருது வழங்கினார். இவ்விழாவிற்கு, தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் தலைமையேற்றார். விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் தி.அமிர்தகணேசன் அனைவரையும் வரவேற்றார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் முதன்மைச் சீடர்களில் ஒருவரும், சென்னை புதுக்கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியரும், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருமான கவிஞர் ஈரோடு தமிழன்பனின் 80-ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரியிலுள்ள விவேகானந்தா மேனிலைப்பள்ளியில்…
ஈரோடு தமிழன்பன் முத்துவிழா – பங்குனி 25, 2045 சென்னை
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் முத்து விழா 08.04.2014 செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், சென்னை தமிழன்பனைப் பற்றிய பார்வை அவரது படைப்புத் தலைப்புகள் மூலம் – பேரா.மறைமலை இலக்குவனார் ‘தமிழன்பன் கவிதைகள்’ வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்திய ‘சிலிர்ப்புகள்’(1970) மதிப்பீடுகள்(2002) எவற்றாலும் அளக்கமுடியாதவை. கவியரங்கங்களில் அலைமோதும் சுவைஞர்வெள்ளத்தை நீந்தி அந்தப் பாட்டுத் ‘தோணி வருகிறது’என்றால் கேட்டுக் கிறுகிறுத்துப் போவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்?சமூகப்புன்மைகளைச் சுட்டெரிக்கும் ‘சூரியப் பிறைகள்’ அவரின் சுடர்மிளிரும் கவிதைகள். உண்மை அறியாதவர்கள்’ஊமை வெயில்’ என்று…