ஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020 இளந்தளிர் நிகழ்வு தமிழ் இளையோர் அமைப்பால் 2005 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28ஆம் நாள், முதல் முதலாக நடைபெற்றது. பின்னர் 2006, 2007ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டு எமது தேசியப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்த பின்னர் தமிழ் இளைளோர் அமைப்பு, இலங்கை அரசாங்கத்தினால் நிறைய அறைகூவல்களைச் சந்தித்தது. இருந்த போதும் அனைத்திற்கும் முகம்கொடுத்து அறைகூவல்களைச் சமாளித்து, 2011, 2015ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்டது. இவ் ஆண்டு 15ஆவது ஆண்டாக இளந்தளிர் இடம்பெற்றது. தலைவரின் சிந்தனையை…