`வெளிச்சம் படாத நிகழ்கலைப்படைப்பாளிகள்` – உரையாடல்

நண்பர் வெளி இரங்கராசனின் `வெளிச்சம் படாத நிகழ்கலைப்படைப்பாளிகள்` தொகுப்பு பற்றிய உரையாடல் வரும் ஞாயிறு ஐப்பசி 30, 2045 / 16.11.2014 மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை பேருந்து நிலையம் எதிரில் (390, அண்ணா சாலை, கே. டி.எசு.வளாகத்தில் உள்ள) அகநாழிகை புத்தக நிலையத்தில் நடைபெற இருக்கிறது. கி.ஆ.சச்சிதானந்தம், ந.முத்துசாமி, பிரபஞ்சன், பிரளயன், இரவிசுப்பிரமணியன், ஓவியர் மருது, கமலாலயன், யவனிகா சிரீராம் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். வாய்ப்பிருக்கும் நண்பர்கள் கலந்து கொள்ளுங்கள். அன்புடன் இரவி சுப்பிரமணியன்

சீவா திரைப்படம் -உரையாடல்

  சிறப்பு விருந்தினர்: ================   இயக்குநர்: கேபிள் சங்கர் ஆவணப்பட இயக்குநர்: ஆர்.பி.அமுதன் ஊடகவியலாளர்:வே.மதிமாறன் தோழர்.பரிமளா யுவாகிருட்டிணா   புரட்டாசி 31, 2045 / 17-10-2014 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:45 முதல் இரவு 8:30 வரை www.panuval.com | buybooks@panuval.com