சித்த மருத்துவ முப்பெரு விழா, சென்னை
ஆடி 31, 2046 / ஆக. 16, 2015 உலகச்சித்த மருத்துவ அறக்கட்டளைத் தொடக்கம் நலம்காக்கும் சித்த மருத்துவம் பாகம் 1 – நூல் வெளியீடு சித்த மருத்துவ இணையத்தளம் தொடக்கம் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்திற்கு ஒரு விழா எடுக்க ஆயத்தமாகி வருகிறோம்.. தமிழகம் முழுதும் இருந்து 250க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள் கலந்துகொளும் இந்த விழா வரும் ஆடி 31 / ஆக. 16 அன்று நடைபெற இருக்கிறது. முன்பதிவு தேவை என்பதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலில் தொடர்புகொள்க:- info@WorldSiddha.org -ச.பார்த்தசாரதி…