மு.அறவாழியார் படத்திறப்பு, நெய்வேலி

  உலகத்தமிழ்க்கழகம், நெய்வேலி மார்கழி 02, 2048 ஞாயிறு திசம்பர் 17,2017 திருவள்ளுவர் கோட்டம், நெய்வேலி 03 தமிழ்த் தொண்டர் பொறிஞர் அறவாழியார் படத்திறப்பு   படத்திறப்பு: முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் உரை: முனைவர் க.தமிழமல்லன்

முனைவர் அரணமுறுவல் முதலாண்டு நினைவேந்தல்

மார்கழி 17, 2047 ஞாயிறு சனவரி 01, 2017 காலை 10.30  சென்னைச் செய்தியாளர்கள் சங்கம், சேப்பாக்கம், சென்னை 5 முனைவர் அரணமுறுவல் முதலாண்டு நினைவேந்தல் நினைவு மலர் வெளியீடு   -உலகத்தமிழ்க்கழகம்  

உலகத்தமிழ்க்கழகம் சார்பில் இளவரசு நினைவேந்தல்

    தமிழியக்கத் தலைவர் பேராசிரியர் இரா.இளவரசு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் தி.பி.2016 கும்பம் 15 வெள்ளிkகிழமை (27-01-2015) மாலை 6.15 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது.   உலகத்தமிழ்க் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் ந.அரணமுறுவல் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். சென்னை யாழ் நூலகம் வைகறைவாணன் வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார். தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ நெடுமாறன் மறைந்த இளவரசின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். இக்காலம், தமிழகத்தில் நிலவும் தமிழ் மொழி, தமிழின அவல நிலைகளை…