தமிழ்க்கூடல், 22.12.2020

உலகத்தமிழ்ச்சங்கம்,மதுரை மார்கழி 07, 2051 செவ்வாய் 22.12.2020 முற்பகல் 11.00 உலகத்தமிழ்ச்சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை கூடலுரை : ‘திருக்குறளும் திருவள்ளுவமாலையும்’ : முனைவர் மு. அருணகிரி ‘புதுநெறி காட்டிய புலவன்’ : முனைவர் கோ.இரேவதி சுப்புலட்சுமி  

இணையத் தமிழ்க்கூடல் – 12(08.08.2020) : ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’

ஆடி 24, 2051 / 08.08.2020 சனி மாலை 5.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் கூடலுரை : முனைவர் ம.தேவகி ‘பாரதிதாசனின் புரட்சிச் சிந்தனைகள்’ தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் இணைப்பு விவரம் அழைப்பிதழில் காண்க. ஒருங்கிணைப்பு : முனைவர் சு.சோமசுந்தரி

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் –11 (01.08.2020)

ஆடி 17, 2051 / 01.08.2020 சனி மாலை 5.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை கூடலுரை : கவிஞர் விசயக்கிருட்டிணன் “கம்பனில் மருத்துவம்” தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் இணையத் தமிழ்க்கூடல் – 11 இணைப்புhttps://tinyurl.com/ybkpa3oj பதிவுப்படிவம்https://tinyurl.com/y443mdfj     பின்னூட்டப் படிவம் https://tinyurl.com/y4bzjjct  ஒருங்கிணைப்பு : முனைவர் சு.சோமசுந்தரி

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் –10

ஆடி 10, 2051 / 25.07.2020 சனி மாலை 5.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை கூடலுரை : கவிஞர் நா.முத்துநிலவன் “இணையத்தில் வளரும் தமிழ்” தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் இணைப்புhttps://tinyurl.com/ybkpa3oj பதிவுப்படிவம்https://tinyurl.com/y525m3nk பின்னூட்டப் படிவம்https://tinyurl.com/y4jjdbqk   ஒருங்கிணைப்பு : முனைவர் சு.சோமசுந்தரி

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் – 9

ஆடி 03, 2051 / 18.07.2020 சனி மாலை 5.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை கூடலுரை : கவிஞர் பா.தேவேந்திர பூபதி தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் பதிவுப்படிவம்https://tinyurl.com/yc9dxc6s இணைப்புhttps://tinyurl.com/ybkpa3oj     பின்னூட்டம்https://tinyurl.com/ya2vplf8 ஒருங்கிணைப்பு : முனைவர் சு.சோமசுந்தரி

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் 3

வைகாசி 23, 2051 வெள்ளி 05.06.2020 மாலை 5.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை கூடலுரை : தமிழும் தகவல் தொழில்நுட்பமும் –  முனைவர் சி.சிதம்பரம்

உலகத்தமிழ்ச்சங்கத்தின் தமிழ்க்கூடல்,11.03.2020

மாசி 28,2051 புதன் 11.03.2020 முற்பகல் 11.00 கூடலுரை: முனைவர் கா.சிரீதர் இரட்டைக் காப்பியம் – அதிகாரம், அரசியல், அரசு  

உலகத் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்க்கூடல், மாசி

  மாசி 23,2051/06.03.2020வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 உலகத்தமிழ்ச்சங்கம்,மதுரைதமிழ்க்கூடல்உரை: முனைவர்  செ.நிருமலாதேவி: சு.சமுத்திரத்தின் புதினங்களில் பெண்கள்

அயலகத்தமிழ்ப்படைப்புகள் – உ.த.ச.கருத்தரங்கம், மதுரை

மாசி 14,16-2051 / 27-28.02.2020 முற்பகல் 10.00 முதல் பன்முக நோக்கில் அயலகத் தமிழ்ப்படைப்புகள் பன்னாட்டுக் கருத்தரங்கம் உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை  

உலகத்தமிழ்ச்சங்கத்தின் சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம்

மாசி 07, 2051 – புதன் – 19.02.2020முற்பகல் 10.00 முதல் மாலை 5.00 வரை உலகத்தமிழ்ச்சங்கம், மதுரைமதுரை காமராசர் பல்கலைக்கழகக்கல்லூரி,தமிழ்த்துறைஇணைந்து நடத்தும்தேசியக் கருத்தரங்கம்சங்க இலக்கியத்தில் திணைக்கோட்பாடுகள்