செருமனியில் உலகப்பெண்கள் திருநாள் 2016
செருமனியில் தமிழ்ப் பெண்கள் கொண்டாடும் ‘உலகப் பெண்கள் திருநாள்’ – 2016 விழா வரும் மாசி 29, 2047 / மார்ச்சு மாதம் 12ஆம் நாள் அன்று ‘உலகப் பெண்கள் திருநா’ளை ஒட்டி செருமனியில் பாவரங்கம், நாட்டியம், நாடகம் முதலான கலைநிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற உள்ளது . தமிழ்ப்பெண்கள் அமைப்பு தரவு:
அன்னை மணியம்மையார் 97ஆம் ஆண்டு பிறந்தநாள், சென்னை
மாசி 27, 2047 / மார்ச்சு 10, 2016 மாலை 6.00 உலகமகளிர் நாள் நிறைவுரை : ஆசிரியர் கி.வீரமணி தலைமை : அ.அருள்மொழி திராவிடர் கழக மகளிரணி திராவிடர் மகளிர் பாசறை