உற்றுநோக்கு – நாடகம் திரையிடலும் கலந்துரையாடலும்
சுப.வீரபாண்டியனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா
ஆவணி 03, 2048 / சனிக்கிழமை / 19.08.2017 மாலை 6.00 மணி இராசரத்தினம் கலையரங்கம்,அடையாறு சென்னை 600020 சுப.வீரபாண்டியனின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீ எழுதிய நான்கு நூல்கள் வெளியீட்டு விழா . நூல்கள் தலைப்பு வலி (சமூகவியல்கட்டுரைகள்) காற்றைக் கைது செய் (மேடை இலக்கியம்) எதுவாக இருக்கும் (கவிதைகள்) ஒரு நிமிடம் ஒரு செய்தி – 2 (குறுந்தகவல்கள்) தலைமை: முன்னாள்…
குவிகம் இலக்கிய வாசலின் ஆகத்துமாத நிகழ்வு
ஆவணி 04, 2047 / ஆகத்து 20, 2016 சனிக்கிழமை மாலை 6.30 மணி குவிகம் இலக்கிய வாசலின் ஆகத்துமாத நிகழ்வு அண்மையில் படித்த புத்தகங்கள் – எழுத்தாளர் ச.இராமகிருட்டிணன் இம்மாதக் கதைவாசிப்பு :- திருமதி இலதா இரகுநாதன் திரு சதுர்புசன் புத்தக அரண்மனை / டிசுகவரி புக் பேலசு எண் 6, மகாவீரர் வளாகம், முதல்தளம், முனுசாமி சாலை, மேற்கு க.க.நகர், சென்னை – 600078 (பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
தமிழ் இந்து நாளிதழ் – வாசகர் திருவிழா, சென்னை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வாசகர்களுக்கான கொண்டாட்டம் இரண்டாம் ஆண்டு நிறைவு கார்த்திகை 13, 2046 / நவம்பர் 29, 2015 காலை 09.30 – நண்பகல் 1.00 எசு.இராமகிருட்டிணனின் “வீடில்லாப் புத்தககங்கள்” நூல் வெளியீடு
புதின இலக்கிய முகாம்
கதைகள் பேசுவோம் இலக்கிய அமைப்பின் சார்பில் வருகின்ற சூன் 14 (14/06/2014) சனிக்கிழமை, புதினம் குறித்து விவாதிப்பதற்கான முகாம் ஒன்றினை நடத்த இருக்கிறேன். இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாசு, ஆகியோர் சிறப்புப் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொள்கிறார்கள். புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை / டிசுகவரி புக் பேலசு இதனை ஒருங்கிணைப்புச் செய்கிறது. இந்த ஒரு நாள் முகாமில் உலகின் தலைசிறந்த புதினங்கள், தமிழ்ப்புதினத்தின் சமகாலப் போக்குகள், தசுதாயெவ்சுகியின் புதினங்கள், ஆகிய மூன்று அமர்வுகள் நடைபெற இருக்கின்றன. இத்துடன் புதினம் எழுத விரும்புகிறவர்களுக்கான கலந்துரையாடலும்…