சபரிமலை ஐயப்ப சேவா சமாசம் அன்னதானம் நிறைவு விழா
தேனி மாவட்டத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சமாசம் அன்னதானம் நிறைவு விழா தேவதானப்பட்டியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாசத்தின் அன்னதானம் நிறைவு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காருண்யாதேவி இறைவணக்கம் பாடினார். சபரிமலை ஐயப்ப சேவா சமாசத்தின் மாவட்ட இணைச்செயலாளர் பெரியசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்குக் கணேசன் தலைமை தாங்கினார்; வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்; சிறப்பு அழைப்பாளராக சுவாமி அத்யாத்மானந்தா அவர்கள் அழைக்கப்பட்டார்; முகாம் பொறுப்பாளர் பெருமாள்தேவன் நன்றி கூறினார்; கோட்டச்செயலாளர் உதயகுமார் தொகுத்து வழங்கினார். 54…