ஓவியர் புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ தஞ்சாவூரில்வெளியீடு!
பங்குனி 12, 2048 / 25.03.2017 மாலை 5.00 தஞ்சாவூர் (பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெசண்ட்டு அரங்கு) ஓவியர் கு. புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ – தன் வரலாற்று நூல் வெளியீடு! தலைமை : தஞ்சை அ. இராமமூர்த்தி முன்னிலை : முனைவர் நல். இராமச்சந்திரன், திரு. துரை. பாலகிருட்டிணன் நூல் வெளியீடு : முனைவர் சுப. உதயக்குமார் பெறல்: …
ஓவியர் புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ தன் வரலாற்று நூல் – சென்னையில் வெளியீடு!
ஓவியர் புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்‘ தன் வரலாற்று நூல் – சென்னையில் வெளியீடு! தமிழீழ ஆதரவு – தமிழர் உரிமை ஆதரவு – மதவெறி எதிர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் தமது ஓவியங்களின் மூலம் அழுத்தமான தடம் பதித்துள்ள ஓவியர் கு. புகழேந்தி எழுதியுள்ள ‘நானும் எனது நிறமும்’ – தன்வரலாற்று நூல், மாசி 28, 2048 / 12.03.2017 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது. சென்னை எம்ஞ்சியார். நகர் மகா அரங்கில், நடைபெற்ற இவ்விழாவுக்குத் தமிழீழ உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் தலைமை தாங்கினார். மூத்த வழக்கறிஞர் திரு. தஞ்சை இராமமூர்த்தி, தோழமை…
புகழேந்தியின் நூல் வெளியீடு,சென்னை
நானும் எனது நிறமும் – ஓவியர் புகழேந்தியின் தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழா மாசி 28, 2048 / மார்ச்சு 12, 2017 மாலை 6.00
தமிழர் ஓவியங்களும் நவீன மாற்றங்களும் – தகவலாற்றுப்படை
ஆவணி 24, 2047 / செட்டம்பர் 09, 2016 மாலை 4.30 தமிழ் இணையக்கல்விக்கழகம் தொடர் சொற்பொழிவு 17 : ஓவியர் புகழேந்தி ஓவியர் திரு. புகழேந்தி குறித்து ஓவியர், எழுத்தாளர் மற்றும் பேராசிரியர். குடந்தை கவின் கலைக்கல்லூரியில் வண்ண ஓவியத்தில் இளங்கலைப் பட்டமும் ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் வண்ண ஓவியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சென்னை கவின் கல்லூரியில் தற்போது ஓவியத்துறைப் பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார். தமிழில் முதல் வண்ண ஓவியப் புத்தகமான ‘எரியும் வண்ணங்கள்’ என்னும் நூலை வெளியிட்டுள்ளார். அதனைத்…
சேகுவேரா புரட்சியின் நிறம் – ஓவியக்காட்சி
தொடக்கம் : ஆவணி 22, 2046 / செப்.08, 2015 மாலை 5.00 சென்னை ஓவியக்காட்சி 22.08.2046 முதல் 27.08.2046 / 8.9.2015 முதல் 13.9.2015 வரை காலை 10.00 – இரவு 8.00 வரை நடைபெறும்.