பொறியியல் பட்டயம் பெற்றவர்களுக்குக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு   இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பர்(technician) பணியிடங்களை நிரப்பத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். IMU/HQ/Workshop-Lab/02/2016 பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (செயல்முறை இயந்திரவியல் ஆய்வகம்) [Senior Technician (Applied Mechanical Laboratory)] – 02 பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (இயந்திரக் கடை) [Senior Technician (Machine Shop)] – 02 பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (உருக்கியிணைத்தல்-வளிமுறை வெட்டுப் பட்டறை) [Senior Technician (Welding and Gas Cutting Workshop)]…