பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி நீக்கம் – குலக்கல்விக்கே வழி வகுக்கும்! – இராமதாசு கண்டனம்
பள்ளிகளில் கட்டாயத் தேர்ச்சி நீக்கம் – குலக்கல்விக்கே வழி வகுக்கும்! இராமதாசு கண்டனம் சென்னை: பள்ளிகளில் 5 மற்றும் 8- ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை நீக்குவதால் அது குலக்கல்வி முறைக்கே வழிவகுக்கும் என்று பாமக நிறுவனர் மரு.இராமதாசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதிலும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் முறையை மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நீக்கப் போவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாசு சவடேகர்…