கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day) 2018, தாம்பரம்
உங்கள் கணிணியில் உள்ள கணியன்கள்(மென்பொருட்கள்) உங்களுடையவைதானா? கணியன்(மென்பொருட்)களை ஏன் பகிர வேண்டும்? உங்கள் கணிணிகளில் சிதைப்பியை(virus) நிலையாக ஒழிக்கலாமா? இலவசமாக, முழு உரிமைகளுடன் பல்லாயிரம் கணியன்(மென்பொருட்)கள் கிடைப்பது தெரியுமா? அறிவோம் வாருங்கள். கணியம் கட்டின்மை நாள் வைகாசி 10, 2049 / 27.10.2018 காலை 9.30 முதல் மாலை 4.30 வரை மெசு (MES) 1 ஆவது குறுக்குத் தெரு, கார்லி பள்ளி அருகில், கிழக்கு தாம்பரம், சென்னை – 600059 நிகழ்ச்சி நிரல் 10.00 – 11.00 – கட்டற்ற கணியன் –…
கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day) 2018, விழுப்புரம்
புரட்டாசி 14, 2049 ஞாயிறு 14.10.2018 காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நித்தியானந்தா பள்ளி, புதிய பேருந்து நிலையம், விழுப்புரம் கணியம் கட்டின்மை நாள் 15 இற்கும் மேற்பட்ட விளக்க அரங்குகள் உள்ளன. https://gitlab.com/villupuramglug/backup/blob/master/Posters/SFD%202k18/sfd_2018.jpg நிகழ்வு https://m.facebook.com/events/475262869643695?acontext=%7B%22 action_history%22%3A%22%5B%7B%5C%22 surface%5C%22%3A%5C%22page%5C%22%2C%5C%22mechanism%5C%22%3A%5C%22main_ list%5C%22%2C%5C%22extra_ data%5C%22%3A%5B%5D%7D%5D%22%7D&aref=0&ref=page_interna தொடர்புக்கு : 9894327947 9952426108 இதனால் பயன் என்ன..? நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைப்பேசி முதல் கணிணி வரை, நமக்குத் தெரியாமலே நம்மைப் பற்றிய தகவல்களைத் தனியார் நிறுவனங்கள் திரட்டி, அதன் மூலம் அதிக…