கண்ணதாசன் – வண்ணக்கவி வாசன் : வெ.அரங்கராசன்
கண்ணதாசன் – வண்ணக்கவி வாசன் சிறுகூடல்பட்டி — தந்த பெருங்கவிப் பெட்டி! தேன்தமிழ்த் தொட்டி! — பனங் கற்கண்டுக் கட்டி! பைந்தமிழ்ப் புலமையில் நீஎன்றும் கெட்டி! கவிச்சுவை உள்ளத்தில் நிற்குமே ஒட்டி! வஞ்சரை உன்பாட்டு உதைக்குமே எட்டி! கொஞ்சமும் தயங்காது விரட்டுமே முட்டி! கண்ணதாசன், வண்ணக்கவி வாசன்! பண்ணுள்ள பாட்டுக்குநீ நேசன்! …