கனடியத் தமிழர் பேரவையின் 8ஆவது ஆண்டு நிதி சேர் நடை
கனடியத் தமிழர் பேரவையின் 8ஆவது ஆண்டு நிதி சேர் நடை கனடியத் தமிழர் பேரவையின் 8 ஆவது ஆண்டு நிதி சேர் நடை ஆவணி 26, 2047 / செட்டம்பர் 11, 2016 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்று முடிந்தது. காபரோ தாம்சன் நினைவுப் பூங்காவில் (Thomson Memorial Park)) நிகழ்வு காலை 9.00 மணிக்குத் தொடசங்கியது. இவ்வாண்டுக்கான நிதிசேர் நடை ‘கனடா மட்டக்களப்பு நட்புப் பண்ணை‘ என அழைக்கப்படவிருக்கும் நல்லின மாடுகள் வளர்க்கும் பண்ணை ஒன்றை, மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியில் உருவாக்க…