ஆளுமையர் உரை 73,74 & 75 : இணைய அரங்கம்: 5.11.2023

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. ((திருவள்ளுவர், திருக்குறள் 411) தமிழே விழி!                                                      தமிழா விழி!                                           தமிழ்க்காப்புக்கழகம் 73,74 & 75 : இணைய அரங்கம்: 5.11.2023 ஐப்பசி 19, 2054 ஞாயிறு  5.11.2023 தமிழ்நாட்டு நேரம்  காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) ஆளுமையர் உரை தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் “தமிழும் நானும்”…

அறிவுக் கோயில் ஞானாலயாவிற்குச் சென்றோம்! – கரந்தை செயக்குமார்

ஞானாலயா   புதுக்கோட்டையில் ஓர் அறிவாலயம் – ஞானாலயா: கரந்தை செயக்குமார்   கிருட்டிணமூர்த்தி நூல்களின் காதலர்ஆகி ஞானாலயா அமைக்கக் காரணமாக இருந்தவர் அவர் தந்தையே!   “மூல நூல்களைப் படி” என்ற இவர் தந்தை அறிவுரை வழங்கியதோடு விட்டுவிடாமல், ஒரு கள்ளிப் பெட்டியில் இருந்த, தன் பழைய புத்தகங்களில் இருந்து, நூறு புத்தகங்களை 19 அகவயைிலிருந்த இவரிடம் கொடுத்தார்; இவற்றையெல்லாம் நீ, பாதுகாத்துப் படி. என்றார்.   இவர் மனம் மகிழ்ச்சியால் விம்முகிறது. நூறு புத்தகங்களையும், ஒவ்வொன்றாய்த் தொட்டுப் பார்க்கிறார்.   நூறு…

ஞானாலயா கிருட்டிணமூர்த்தி 75 ஆவது பிறந்த நாள்

நண்பர்களே, நம் பாரதத் திருநாட்டின் விடுதலைத் திருநாளில் பிறந்தவர்தான், ஞானாலயா கிருட்டிணமூர்த்தி அவர்கள்.   எதிர்வரும் ஆடி 30, 2046 / 15.8.2015, இவரது 75 ஆவது பிறந்த நாள் ஆகும். இவரது பிறந்த நாளினை, பவள விழாவாகச் சிறப்பாகக் கொண்டாடிட, கவிஞர் முத்து நிலவன் அவர்களும், மற்ற தமிழன்பர்களும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றார்கள்.   மகத்தான மனிதருக்கு, ஓர் சிறப்பான விழா! உன்னத மனிதருக்கு ஓர் உயரிய விழா! நாமும் பங்கெடுப்போமா நண்பர்களே,   பவள விழா சிறக்க வாருங்கள், வாருங்கள்…