தகவலாற்றுப்படை : தொடர் சொற்பொழிவு-13: “சித்தர் இலக்கியம்”
தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின்) தொடர் சொற்பொழிவு-13: “சித்தர் இலக்கியம்” என்னும் தலைப்பில் எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் உரையாற்றுகிறார். நாள் : ஐப்பசி 27, 2046 / 13.11.2015, வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 4.30 மணி இடம் : கலையரங்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம் திரு. கரு.ஆறுமுகத்தமிழன் ‘திருமூலரின் மெய்யியலும் சமயமும்-ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்; சென்னைப் பல்கலைக்கழகம் முதலான கல்வி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; எழுத்தாளர்;…