கவிதைக்கான இளம்பிறை விருது, கடைசி நாள் 30.11.2021
சிறந்த தமிழ்க்கவிதைக்குக் கலைஞன் பதிப்பகம் வழங்கும் கவிதைக்கான இளம்பிறை விருது பரிசுத் தொகை உரூ.20,000/ கடைசி நாள் : கார்த்திகை 14, 2052 30.11.2021 அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி Kavithai2021padaipakkam@gmail.com பிற விவரங்களைப் பின்வரும் படஉருவில் காண்க:
கவிஞர்கள், பாடலாசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கம்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மலாயாப் பல்கலைக்கழகம் கலைஞன் பதிப்பகம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் பதிவு இறுதி நாள் : ஆடி 15, 2045 / சூலை 31, 2015 படைப்பு அனுப்ப இறுதி நாள் : தை 17, 2047 / சனவரி 31, 2016 கருத்தரங்கம் தி.பி.2047 / கி.பி. 2016
பன்னாட்டுக் கருத்தரங்கு
அண்ணாமலைப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பன்னாட்டுக் கருத்தரங்கு-தமிழறிஞர்கள்-எழுத்தாளர்கள் குறித்த பொருண்மையில் நூலாக்கப்பணி-ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று நூல்கள் எழுத அரிய வாய்ப்பு. பங்கேற்க அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தமிழ்ப்பணியின் தொடர்பணியில் தங்களையும் இணைத்துக் கொள்க. அழைப்பும் விவரங்களும் காண்க: அறிவிப்பு மடல் மேலும் தகவல்களுக்கு : முனைவர் அரங்க.பாரி(ஒருங்கிணைப்பாளர், 9842281957) முனைவர் ப.சு,மூவேந்தன்,(இணை ஒருங்கிணைப்பாளர்,) முனைவர் சா.இராசா (இணை ஒருங்கிணைப்பாளர் 9976996911,8680901109)