‘கவிதை மழை’ நூல் வெளியீடு, சென்னை
புரட்டாசி 01, 2048 / 17/09/2017 காலை 10.00 மணி தமிழகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான கவிஞர்கள் பங்கேற்றுள்ள ‘கவிதை மழை’ நூல் சென்னை, பெரம்பூர், மீனாட்சி தெரு, எண். 3 இல் அமைந்துள்ள அன்னதான சமாச அரங்கில் வெளியிடப்படுகிறது. திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி முத்துலிங்கம் வெளியிடுகிறார். சோலைப் பதிப்பகம் தொகுத்தளிக்கிறது.