மாணவர் பதிப்பகத்தின் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் – மூன்று தொகுதிகள் – 1135 உரூ – நாலடியார் – நான்மணிக்கடிகை – கார் நாற்பது – களவழி நாற்பது – இன்னா நாற்பது – இனியவை நாற்பது – ஐந்திணை ஐம்பது -ஐந்திணை எழுபது – திணைமாலை நூற்றைம்பது – திணைமொழி ஐம்பது – திருக்குறள் – திரிகடுகம் – ஆசாரக்கோவை – பழமொழி நானூறு – சிறுபஞ்சமூலம் – கைந்நிலை – முதுமொழிக்காஞ்சி – ஏலாதி வேண்டுவோர் தொடர்பு கொள்க: 9444 83 83 89…
களப்பால் குமரனின் கல்வி மொழிகள்
எவை எவை கற்க அவைஅவை கற்றபின் அவை அஞ்சாமை தோன்றும் களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:1: பக்கம்.7 + + + அவைஅஞ்சி ஒழுகும் பேதையர்முன் பொய்யா புகழ் பெறுவர். களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:3: பக்கம்.7 + + + பொருந்தப் பொருளுரைக் கூற, அவையோர் பொறுமை காத்தல் இழிவு. களப்பாள் குமரன்: நன்மொழி ஆயிரம்: பதியம் 7:7: பக்கம்.7 + + + பிணம் பறிக்கும் பயிற்சி நல்கும் தொழில் பிணம் தழுவிப் பெறும்…
திருவள்ளுவரின் அறிவியல் சிந்தனை – களப்பால் குமரன்
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு – 355 காதல் சிறப்புரைத்தல் அதிகாரத்தின் (113) முதல் குறட்பா, அறிவியல் ஆய்வாளர்களின் ஆய்வு முடிவை ஒத்துள்ளது என்பது வியப்புக்குரிய அறிவியல் உண்மையாகும். 1. பாலொடு தேன்கலந்து அற்றே பணிமொழி வால்எயிறு ஊறிய நீர். இம்மென் மொழியாளின் வெண்பல்லில் ஊறிய நீர் ; பாலுந் தேனுங்கலந்த கலவை போலும் . – பாவாணர் The dew on her white teeth, whose voice is soft and low, Is as…