இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு
இலக்கியச் சிந்தனையின் 566 ஆவது நிகழ்வு ஆடி 13, 2048 சனிக்கிழமை 29-07-2017 மாலை 6.00 மணி சீனிவாச காந்தி நிலையம்(Gandhi Peace Foundation) , அம்புசம்மாள் தெரு, ஆழ்வார்பேட்டை சென்னை 600018 ‘கவிக்கோ அப்துல் இரகுமான்‘ உரையாற்றுபவர்: நேசமணி திரு. புதுவை இராமசாமி தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 28 ஆவது நிகழ்வு ‘தமிழில் விஞ்ஞான எழுத்துகள்‘ – உரையாற்றுபவர் : திரு ச கண்ணன் நிறைவாக குவிகம் பதிப்பகத்தின் முதல் புத்தக…
சிங்கப்பூரில் கவிக்கோ கருவூல அறிமுக விழா
கவிக்கோ அப்துல் இரகுமான் 75 ஆவது பிறந்தநாள் பவளவிழாவும் கவிக்கோ கருவூல வெளியீட்டு விழாவும் சென்னை அண்ணாசாலை காமரசார் அரங்கத்தில் ஆவணி 12, 2046 / ஆக.29,2015 சனிக்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்த அறிமுக நிகழ்ச்சி சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் சித்திரை 17, 2046 / மே 31 ஞாயிறு காலை சிங்கப்பூர் ஆனந்தபவன் உணவக மாடியரங்கத்தில் நடைபெற்றது. பவளவிழா ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் கவிமாமணி அப்துல்காதர், பதிப்பாளர் சாசகான் ஆகியோர் உரையாற்றினர்.