கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா
கவிதை உறவு 45 ஆம் ஆண்டுவிழா கவிதைஉறவு 45 ஆம் ஆண்டு விழாவும் ஏர்வாடியாரின் நூல்களின் வெளியீடும் கவிதை உறவுப் பரிசுகள், விருதுகள் வழங்குதலும் சென்னை வாணி மகாலில் மிகச்சிறப்பாக நடந்தது. முனைவர் நல்லி குப்புசாமி(செட்டி) தலைமையில் இல கணேசன் பரிசுகள் விருதுகள் வழங்கினார். கவிப்பேரருவி தமிழன்பன் சிறப்புரையாற்றினார். ஏர்வாடியார் முதல் நூல் 1976 இல் கவியரசர் கண்ணதாசன் வெளியிட்டார். இவ்விழாவில் 100ஆவது நூலைத் தமிழன்பன் வெளியிட பபாசி தலைவர் காந்தி கண்ணதாசன் பெற்றுக்கொண்டார். முனைவர் உலகநாயகி, பேராசிரியர் இரா.மோகன், கவிஞர்…