குவிகம் இல்லம்: அளவளாவல்: கவிதை தேடலும் ஆய்வுரையும்
ஆனி 29, 2050 – ஞாயிறு- 14.07.2019 மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 ஒரு கோப்பைச் சூரியன் – காலவன் கவிதைகள் கவிஞர்கள் தாமரைச் செல்வன், கு.மா.பா.கபிலன் தொடர்பிற்கு:97910 69435