தமிழ் இணையம் 2023, மதுரை, தொடக்க விழா
மதுரை காமராசர் பல்கலைக் கழகம்மொழியியல் துறைதமிழ் இணையக் கழகம், இந்தியாதமிழறித நுட்பியல் உலகாயம், இலங்கைதமிழ் இதழ், கனடாஇணைந்துதேசிய உயர் கல்வி[(உ)ரூசா] திட்டம் 2 நிதி நல்கையுடன்நடத்தும்தமிழ் இணையம் 2023இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்தொடக்க விழாஐப்பசி 30, 2054 வியாழன் 16.11.2023
தமிழ்இணையம் 2023’ – ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்
மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை,தமிழ் இணையக் கழகம், இந்தியா, தமிழ் அறித நுட்பியல் உலகாயம்(இலங்கை) தமிழ் இதழ், கனடாஇணைந்து நடத்தும் ‘தமிழ் இணையம் 2023’ ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் அட்டோபர் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி: indiatia2020@gmail.com கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 01.10.23 5 முதல் 8 பக்க அளவில் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் 3 கட்டுரைகளுக்கு விருது வழங்கப்பெறும். பிற விவரங்களை இப்பக்கத்தில் உள்ள விவர இதழில் காண்க….