கீழடி ஆய்வுக் கருத்தரங்கம், சென்னை: செய்தியும் காணுரையும்
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது இதனில் மேனாள் தொல்லியல்துறையாளர் சாந்தலிங்கம், தொல்லியல் வரலாற்று ஆர்வலர் வெங்கடேசன் ஆகியோர் தம் கருத்துரைகள் வைத்தனர் சாந்தலிங்கம் முன்பு நடந்த அகழாய்வுகள் கீழடியைவிடப் பெரும் அளவில் முதன்மை வாய்ந்தன. அவற்றின் அறிக்கைகள் வெளியிடப்படவில்லை எனினும் தமிழகம்தான் வட இந்தியாவைவிட முந்தியது மட்டுமல்ல எழுத்தறிவுடன்கூடிய நாகரிகத்தில் மூத்தது அசோகர் காலத்தைவிடச் சில நூற்றாண்டு முந்தைய கல்லெழுத்துகள் தமிழகத்தில்தான் கிட்டியுள்னள. மூன்று அடுக்குகள் உள்ள கால வெளியில்…
திராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் அன்புடையீர் வணக்கம், ஆனி 08, 2048 – 22-06-2017 வியாழன் அன்று மாலை 6.00 மணிப் பொழுதில் சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ அரங்கில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்க…