சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றத்தின் விழாக்கள், சென்னை
சித்திரை 13, 2047 / ஏப்பிரல் 26, 2016 மாலை 6.00 தாமரைத்திரு ஔவை சண்முகம் 104 ஆவது பிறந்தநாள் விழா சோழன் தி.க.பகவதி நூற்றாண்டு விழா தமிழ்ச்சான்றோர் விருது வழங்கல் நூற்றாண்டு நினைவு விருது வழங்கல் கலைைமேதைகள் விருது வழங்கல் திருவுருவப் படங்கள் திறப்பு குறும்படம் திரையீடு தி.க.ச.கலைவாணன் தி.க.ச.புகழேந்தி