குழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்கள் வழங்கும் விழா, வந்தவாசி
அகநி வெளியீட்டகம் -இலயா அறக்கட்டளை சார்பாக குழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்கள் வழங்கும் விழா அகநி வெளியீட்டகம்-இலயா அறக்கட்டளை சார்பாகக் குழந்தைகளுக்கான எளிய வாசிப்பு நூல்கள் வழங்கும் விழா வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரிலுள்ள பாரதி சமூக – கல்வி ஆய்வு மையத்தில் ஆனி 12, 2047 சூன் 26, 2016 அன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு இராமலிங்கம் குழும உரிமையாளர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். கொடுங்காளூர் மா.குமரன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்வில், வந்தவாசி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அன்சாரி, நூலகர் கு.இரா.பழனி, …