குழந்தை இலக்கிய விருதாளர்களுக்குப் பாராட்டு விழா!
குழந்தை இலக்கிய விருதாளர்களுக்குப் பாராட்டு விழா! திருச்சிராப்பள்ளி: கார்.12 / நவ.27: திருச்சி சுருதி அரங்கில் நந்தவனம் அமைவம், கோவிந்தம்மாள் தமிழ்மன்றம் இணைந்து குழந்தை இலக்கியத்திற்காக விருது பெற்ற கவிஞர் மு. முருகேசு, கவிஞர் மு. பாலசுப்ரமணியன் ஆகியோருக்குப் பாராட்டு விழாவினை நடத்தின. கல்வியாளர் எமர்சன் செய்சிங்கு இவ்விழாவிற்குத் தலைமை வகித்தார். ’இனிய நந்தவனம்’ ஆசிரியர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். இவ்விழாவில், கவிஞர் பொன்னிதாசன், விருதுபெற்ற மு.முருகேசு எழுதிய ‘பறக்கும் பப்பி பூவும் அட்டைக்கத்தி இராசாவும்’ எனும் சிறுவர் கதை நூலை…
குழந்தை இலக்கிய விருதாளர்களுக்கு நந்தவனத்தின் பாராட்டு
கார்த்திகை 11, 2047 / நவம்பர் 26, 2016 திருச்சிராப்பள்ளி நந்தவனம் நிறுவனம் கோவிந்தம்மாள் தமிழ் மன்றம்