” கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ” கூட்ட அழைப்பிதழ்
” கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு “ கூட்ட அழைப்பிதழ் நாள்: ஐப்பசி 30, 2045 / நவம்பர் 16, 2014. ஞாயிறு காலை 10 மணி முதல் 4 மணி வரை இடம்: ரீசென்சி விடுதி அரங்கம், அபிராமி திரையரங்கம் அருகில், ஈரோடு. தோழமை அமைப்புத் தலைமைத் தோழர்களுக்கு ” கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ” ஒருங்கிணைப்புக் குழு சார்பில் எமது வணக்கம். 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு…