உலகத் திருக்குறள் மாநாடு 2022 , கோயம்புத்தூர்
23, 2052 / 07.01.2022 வெள்ளிக்கிழமை காலை 11மணி சிரீ கிருட்டிணா கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் மேதகு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் தலைமையில் மார்கழி 23, 2052 / 07.01.2022 வெள்ளிக்கிழமை காலை 11மணிக்குக் கோயம்புத்தூரில் சிரீ கிருட்டிணா கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் மேதகு ஆளுநர் பொற்கரங்களால் “கல்வெட்டில் திருக்குறள் 6″ என்ற திருக்குறள் நூல் வெளியிடப்படுகிறது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். மாநாட்டில் அனைவரும் காலை 10 மணி அளவில் தமிழக அரசின் மகுடைநோய(கொரோனோ)…
நாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு, கோவை
அந்திப்பழமை – நூல் வெளியீடு, கோயம்புத்தூர்
ஆவணி 01, 2050 – 18.08.2019 பிற்பகல் 2.30-3.30 பழமைபேசியின் அந்திப்பழமை – நூல் வெளியீடு
வடிவி (இன்டிசைன் சிசி) 2017 பதிப்பில் 2 நாள் பயிற்சி
வடிவி (இன்டிசைன் சிசி) 2017 பதிப்பில் 2 நாள் பயிற்சி அன்புடையீர், வணக்கம். ஆடி 26 & 27.2049 / 11-12.08.2018 சனி, ஞாயிறு நாட்களில் கோவையில் வடிவி – இன்டிசைன் சிசி 2017 பதிப்பில் 2 நாள் பயிற்சி வகுப்புகளை இராமநாதபுரம், கோயம்புத்தூர் 45 இல் நடத்துகின்றோம். தவறவிடாமல் பயன்படுத்திப் பயனடைய வேண்டுகிறோம். மேலும் விவரங்களுக்கும், விண்ணப்பத்திற்கும் பின்வரும் வலைதளத்தைப் பார்வையிடலாம். http://veeranathan.com/books_pdf/Announcement.pdf செ.வீரநாதன் பாலாசி கணிணி வரைகலைப் பயிலகம்
உத்தமத்தின் 17 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு, கோயம்புத்தூர்
ஆனி 22 – 24, 2049 : 6-8/07/2018 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்