முத்தமிழ் மன்றம், கோவில்பதாகை, ஆவடி
கரிகால்வளவன் சுழற்கோப்பை ஆடி 26, 2045 / ஆக. 18, 2014
சடுகுடு – வெற்றிச்செழியன்
சடுகுடு ஆட்டம் ஆடு – நம் உணர்வின் உயிர்ப்பினைத் தேடு – நீ சடுகுடு என்றே பாடு – நம் மண்ணை மீட்டிடப் பாடு – 2 (சடு) சடுகுடு பாடி ஆடி – நீ சிலிர்த்திடும் வேங்கையாய்ச் சீறு படபடவென்றே பாடு – நம் பகையினைக் களத்தினில் வீழ்த்து – 2 (சடு) எட்டிச்சென்றே பாடு – நீ எதிர்ப்படும் எவரையும் தீண்டு தொட்டுச் சென்றே விரட்டு – தன் தோல்வியை அவரிடம்…