சட்டச் சொற்கள் விளக்கம் 661-670 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 661-670 661. Active Confidence செயலுறு நம்பிக்கை முனைப்பான நம்பிக்கை செயற்திறமுடைய நம்பகத்தன்மை ஒரு நம்பிக்கை எப்பொழுது முனைப்பாக அல்லது தீவிரமாக இருக்கும்? அது நடைமுறையில் – செயற்பாட்டில் இருக்கும் பொழுதுதானே. எனவேதான் செயலுறு நம்பிக்கை எனலாம். நம்பிக்கை என்பது பேச்சளவில் அல்லது ஏட்டளவில் இல்லாமல் செயலில் – செயற்பாட்டில் – உள்ளமையைக் குறிப்பது. இந்தியச் சான்றுகள் சட்டம், 1872 இன் பிரிவு…
சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 641-650 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 651-660 651. Action, penal தண்டனைக்குரிய நடவடிக்கை அரசால் அல்லது தனியார் தரப்பால் சடடத்தை மீறியவருக்குக் குறை களைவதாக இல்லாமல் தண்டனை விதிப்பதற்குரிய செயல். 652. Action, Remedial மீட்புத் தீர்வு தீர்வு நடவடிக்கை தீர்வுச் செயற்பாடு குறைபாடுகளைக் களைவதற்காக உற்பத்தி அல்லது சேவையில் மேற்கொள்ளும் மாற்றமே தீர்வு நடவடிக்கை/ தீர்வுச் செயற்பாடு. இரு தரப்பு அல்லது மேற்பட்ட தரப்பாரிடம் ஏற்படும் பிணக்குகள் முதலான…
சட்டச் சொற்கள் விளக்கம் 641-650 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி சட்டச் சொற்கள் விளக்கம் 641-650 641. Action வழக்கு வழக்கு நடைமுறை செயற்படுமுறை வழக்கு மூலம், செயல், வினையாற்றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்குநடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு, நடிப்பு செயலாய்வு, கருமம், தொழில், அமைதி, புரிவு, தொழிற்பண்பு, செய்தொழில், சேட்டை, வண்ணம், புணர்ப்பு, ஆட்டம், வினையம், செய், செயற்கை, நடவடிக்கை, வினை, கூத்து, கிரியை, வழக்கு, விசை, தாக்கம், செயல்வினை, செய்கை, அதிரடி. வீரதீரச் சண்டைப்படங்களை…
சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 631-640 631. Acting incumbent மாற்றுப் பணிப் பொறுப்பாளர் மாற்றுப் பொறுப்பாளர் பொறுப்பு நடப்புப் பதவியாளர் நடப்புப் பதவியாளர் நடைமுறைப்பதவியில் மாற்றாள் முறையில் பணியிடத்தை வகிப்பவர். பதவியில் உரியவர் இருக்கும் பொழுதே பயிற்சிக்குச் செல்லல் போன்ற காரணங்களால் பணியைத்தொடர்ந்தாலும் பதவியிடப்பணி தொய்வின்றித் தொடர்வதற்காகப் பொறுப்பு வழங்கப்படுபவர். 632. Acting Judge பொறுப்பு நீதிபதி நீதிபதி விடுப்பில்/மாறுதலில்/ஓய்வில் சென்றிருந்தால் அல்லது இதுபோன்ற சூழலில் நீதிபதிப்…
சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 621-630 621. Act, nature of the இயற்கையின் செயல் இயற்கைச் செயல் இயற்கையின் செயல் என்பது சூறாவளி, வெள்ளம், புயல், பூகம்பம், கடற்கோள் அல்லது பூச்சி தாக்குதல் போன்ற இயற்கை பேரழிவைக் குறிக்கிறது. இது மனிதரின் நியாயமான கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஒரு செயலாகும். சான்றாக இதனால் கட்டடங்கள் சிதைந்தன எனில், இதற்குக் கட்டுமானர் பொறுப்பாக மாட்டார். ‘சட்டத்தின் தன்மை’ எனக் குறிக்கப்படுவது தவறாகும்….
சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 601-610 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 611-620 611. Act of terrorism வன் செயல் பயங்க வாதம் என்கிறோம். வாதம் என்றால் ஒன்றிற்காக வாதிடுவதைத்தான் குறிக்கிறது. வன்முறைப் போக்கிற்காகப் பேசுவதுடன் வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதையும் இது குறிக்கிறது. எனவே, வன்முறைச் செயல் > வன் செயல் என்றே சொல்லலாம். இதனைத் தன்னாட்டு வன்முறை என்றும் பன்னாட்டு வன்முறை என்றும் கூறலாம். தன்னாட்டு வன்முறை அல்லது உள்நாட்டு வன்முறை என்பது…
சட்டச் சொற்கள் விளக்கம் 601-610 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 591-600 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 601-610 601. Act of honour நன்மதிப்புச் செயல் நன்மதிப்புச் செயலுக்குக் குந்தகம் விளைவிக்கும் வண்ணம் பேசுவதும் செயற்படுவதும் தண்டிப்பிற்குரிய குற்றமாகும். 602. Act Of Indemnity இழப்பீட்டுச் சட்டம் இழப்பீட்டு ஒப்பந்தம் வழுவேற்புச் சட்டம் ஈட்டுறுதிச் செயல் எனச் சிலர் குறிப்பது தவறு. இங்கே act என்பது சட்டத்தைக் குறிக்கிறது; செயலை அல்ல. வாக்குறுதியளிப்பவரின்…
சட்டச் சொற்கள் விளக்கம் 591-600 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 581-590 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 591-600 591. Act judicially நீதித்துறைச் சட்டம் வெவ்வேறு துறைகளுக்கான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இங்கே நீதித்துறைச் செயற்பாட்டிற்காக இயற்றப்படும் சட்டங்களைக் குறிக்கிறது. 592. Act making an offence குற்றம் விளைவிக்கும் செயல் குற்றம் விளையக் காரணமாகும் எச்செயலும். சட்டம், வழக்காறு, விதி போன்றவற்றை மீறல் அல்லது குலைத்தல் குற்றம் நேரக்/நிகழக் காரணமாவதால் குற்றச் செயலாகிறது. 593. Act of a child under seven…
சட்டச் சொற்கள் விளக்கம் 581-590 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 571-580 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 581-590 581. Act Done By Consent In Good Faith For Person’s Benefit ஒருவரின் நலன் கருதி அவர் இசைவுடன் மேற்கொள்ளப்படும் நன்னம்பிக்கைச் செயல் இந்தியத் தண்டிப்பு த் தொகுப்புப் பிரிவு 93, நன்னம்பிக்கையிலான தகவல் தொடர்பை வரையறுக்கிறது. நன்னம்பிக்கையின் அடிப்படையில் ஒருவரின் நன்மை கருதி அவருக்குத் தெரிவிக்கப்படும் தகவல். இதனால் அவருக்கு எத் தீங்கு ஏற்பட்டுத் துன்புற்றாலும் குற்றமாகாது. மருந்துகள்,…
சட்டச் சொற்கள் விளக்கம் 571-580 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 561-570 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 571-580 Acrobatic வான் சூழ்ச்சிச் செலவு கழைக்கூத்தாடி செப்பிடு வித்தைக்காரன் கழைக் கூத்தாடிக்குரிய, குட்டிக்கரணம் இடுகிற வான்வழிப்பயணத்திற்குத் தேவையில்லாத பொழுது மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியான வான்வழிச் செல்லுதலைக் குறிக்கிறது. Across குறுக்காக, கடந்து ஒரு பரப்பின் ஊடாகச் செல்லுதல் Across a customs frontier, taking it சுங்க எல்லை முழுவதும் ஒரு சுங்க எல்லையைக் கடந்து, எடுத்துச் செல்லுவதைக் குறிக்கிறது. Act சட்டம்…
சட்டச் சொற்கள் விளக்கம் 561-570 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 551-560 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 561-570 561. Acquitas sequitur legem / legm சமன்மை சட்டத்தின் வழியதாகும். சமன்மை அல்லது சமன்நெறி அல்லது நடுவுநிலைமை என்பது சட்டத்தைப் பின்பற்றியதாகும். இதன் மூலம் சட்டத்தின் வழி நடுவுநிலைமையைப் பேண வேண்டும் எனலாம். இஃது இலத்தீன் தொடர். சமன்மை நெறியே சட்ட நெறி என்று சொல்வது சிறப்பாக இருக்கும். அதுவே தமிழர் நெறி. நடுவுநிலைமை எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவனர் தனி ஓர் அதிகாரத்தையே தந்துள்ளமை…
சட்டச் சொற்கள் விளக்கம் 551-560 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 541-550 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 551-560 551. Acquisition Of Possession உடைமையைக் கையகப்படுத்தல் உரிமையாளரிடமிருந்து அவரது இசைவுடனோ இசைவின்றியோ அவரின் உடைமையைக் கைப்பற்றல். இது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். கீட்டன் என்பார் கூறுவதற்கிணங்க, விடுதிக் காப்பாளர், விடுதியில் தங்கியிருப்பவர் விடுதிக்கட்டணத்தைச் செலுத்தத் தவறினால், அவரது உடைமையைக் கைப்பற்றல் சரியான நடவடிக்கையே. இருப்பினும் இவற்றைக் காவல்துறையினர் முன் மேற்கொள்வது ஏற்றதாகும். 552. Acquisition Of Property சொத்து…