சமற்கிருதம் செம்மொழியல்ல: அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை
தமிழே விழி ! தமிழா விழி ! தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழியல்ல இணைய அரங்கம் 14 அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை கார்த்திகை 26, 2052 ஞாயிறு 12.12.2021 காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: புலவர் பொதுவைக்குடி செல்வம் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: கவிஞர் தமிழ்க்காதலன் முனைவர் அதிரடி அன்பழகன் நன்றியுரை : திருவாட்டி இரா.கார்த்திகா நிறைவுரை: தோழர் தியாகு அன்புடன் தமிழ்க்காப்புக்கழகம்
சமற்கிருதப் பேராசிரியரின் மதிப்பீட்டில் சமற்கிருதம் செம்மொழியல்ல!
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 44/69 இன் தொடர்ச்சி)
அசுவகோசரின் புத்தசரிதம் பேரிலக்கியமன்று! – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 43/69 இன் தொடர்ச்சி)
வால்மீகி இராமாயணம் செவ்விலக்கியம் அல்ல! – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 42/69 இன் தொடர்ச்சி)
பிராமணர்கள் அறவுணர்வற்ற பண்பாட்டை உருவாக்கிப் பரப்பினார்கள்!
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 41/69 இன் தொடர்ச்சி)
சமற்கிருதப் பேராசிரியையின் ஆய்வு முடிவு: சமற்கிருதம் செம்மொழியல்ல!
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 40/69 இன் தொடர்ச்சி)
சமற்கிருதம் செம்மொழியல்ல – பேரா.மருதநாயகத்தின் சிறப்பான ஆய்வுரை
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 39/ 69 இன் தொடர்ச்சி)