வன்கொடுமைத்தடுப்பு மாநாடு, திருச்சிராப்பள்ளி
புரட்டாசி 19, 2045 / 5.10.2014 பேரன்புடையீா், வணக்கம்! சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கம், அக்டோபா் 5 ஞாயிற்றுக் கிழமை திருச்சி மையப் பேருந்து நிலையம் அருகிலுள்ள ரோசன் மகாலில் ஏற்பாடு செய்துள்ள சாதி மறுப்புத் திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைத் தடுப்பு மாநாடு குறித்த அழைப்பிதழ் இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளோம்.அம்மாநாட்டில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கனிவுடன் வேண்டுகிறோம். நன்றி. கண.குறிஞ்சி ஒருங்கிணைப்புக்குழு சாதிமறுப்பு மக்கள் கூட்டியக்கம், தமிழ்நாடு.