கவிஞர் சிற்பியின் ‘ கருணைக்கடல் இராமாநுசர் காவியம் ‘ நூல் அறிமுக விழா
வணக்கம். தொடர்ந்து நீங்கள் இலக்கியவீதி நிகழ்ச்சிக்கு வருகை தந்து சிறப்பிப்பதற்கு நன்றி. இது இலக்கியவீதி அமைப்பின், வழக்கமான மறுவாசிப்பு நிகழ்ச்சியல்ல. வழக்கமான இடத்திலும் அல்ல. இது இந்த மாதக் கூடுதல் சிறப்பு நிகழ்ச்சி. வழக்கம்போல் இந்த நிகழ்வுக்கும் , உறவும் நட்புமாய் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். கார்த்திகை 05, 2047 / 20.11.2016 ஞாயிறு மாலை 05.30. (தேநீர்: 05. 00 மணி) சிரீ இராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளி, தண்டபாணி தெரு, (தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகில்.. பர்கிட் சாலை வழி.) இலக்கியவீதியும், சிற்பி…