தந்தை பெரியார் பிறந்தநாள்விழா ஒளிப் படங்கள்
தந்தை பெரியார் பிறந்தநாள்விழா ஒளிப் படங்கள் புரட்டாசி 02, 2048 / 18-09-2017 அன்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையில் நிகழ்ந்த பெரியார் பிறந்த நாள் விழாவில் வழக்குரைஞர் அ. அருள்மொழி சிறப்புரையாற்றினார். தமிழ் இலக்கியத் துறையின் தலைவர் பேரா. ஒப்பிலா மதிவாணன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசுவழங்கினார் . தமிழக அரசின் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் மொழித் துறையின்முனைவர் பட்ட ஆய்வாளர் திரு. சி. முருகனை வழக்குரைஞர் அ. அருள்மொழி சிறப்பித்தார். உடன் தமிழ் மொழித் துறைத் தலைவர் பேரா. ய. மணிகண்டன்.