சீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்
தை 15, 2050 செவ்வாய் 29.01.2019 மாலை 4.00 ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி பேராசிரியர் ஈசுவரி (எ) சொ சின் (Zhou Xin), (துறைத் தலைவர், தமிழ்மொழித்துறை, அயல் மொழிப் பல்கலைக் கழகம், பீகிங்கு, சீனா) தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளார். வாய்ப்புள்ள ஆர்வலர்கள் வருக! முனைவர் சான் சாமுவேல் நிறுவன இயக்குநர் ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி, சோழிங்க நல்லூர், சென்னை 600 119 பேசி: 9840526834 இணையத் தளம் : www.instituteofasianstudies.com குறிப்பு: சீனாவில் பீகிங்கு நகரில் பீகிங்கு வெளிநாட்டு ஆய்வுப்பல்கலைக்கழகம் [Beijing Foreign…