ஐவருக்குச் செம்மொழி வேள் விருது – பாராட்டு விழா 2022, சென்னை
மும்பை இலெமுரியா அறக்கட்டளை, தமிழ் அறக்கட்டளை, பெங்களூரு ஆகியன சார்பில் “செம்மொழி வேள்” விருது – பாராட்டு விழா 2022 தலைமை : முனைவர் மு.ஆறுமுகம் அமெரிக்காவின் ஆர்வர்டுபல்கலைக் கழகத் தமிழ்இருக்கை ஆட்சிக்குழு உறுப்பினர் வரவேற்புரை : மும்பை சு.குமணராசன் மும்பை இலெமுரியாஅறக்கட்டளை நிறுவனத்தலைவர் நிகழ்விடம் : சென்னை இராசாஅண்ணாமலைபுரம், முத்தமிழ்ப் பேரவை இராசரத்தினம் கலையரங்கம் நாள் : வைகாசி 29, 2053 /12.6.2022 ஞாயிறு மாலை 5.30 மணி செம்மொழிவேள் விருது, பாராட்டுவிழா – 2022, நிகழ்ச்சிக்கு நிகழ்த்துகிறார். முதன்மை விருந்தினர்…
இந்திய அரசு ஒன்றியமா மத்தியமா? – சு.குமணராசன் : 4/4
இந்திய அரசு ஒன்றியமா ? மத்தியமா? – சு.குமணராசன்
இந்திய அரசு ஒன்றியமா? மத்தியமா? – சு.குமணராசன் 2/4
இந்திய அரசு ஒன்றியமா ?மத்தியமா?- சு.குமணராசன் 1/4
தமிழ்க்காப்புக்கழகம்: உரையரங்கம்: இந்திய அரசு, ஒன்றியமா? மத்தியமா?
பாரதிதாசன் இலக்கியத் தொடர்-3 : பாண்டியன் பரிசு
தமிழறிஞர் க.ப.அறவாணன் நினைவேந்தல் – படத்திறப்பு, மும்பை
மார்கழி 13, 2049 / 28.12.2018 வெள்ளி மாலை 6.00 பண்டிதர் சவகர்லால் நேரு சாலை மும்பை 400 080 தலைமை: சு.குமணராசன் படத்திறப்பு: முனைவர் மு.கலைவேந்தன் இலெமூரியா அறக்கட்டளை தானே, மும்பை 400 606
‘இலெமுரியா அறக்கட்டளை’ யின் முப்பெரு விழா, மும்பை
‘இலெமுரியா அறக்கட்டளை’ யின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் முப்பெரு விழா எதிர்வரும் ஆடி 07, 2048 / 23/7/2017 ஞாயிறு காலை 9.30 மணிக்கு மும்பை சிவாசி பூங்காவிலுள்ள வீர்சாவர்க்கர் அரங்கில் நடைபெற உள்ளது. தமிழ், தமிழர் நலன், பண்பாட்டு விழுமியங்களின் தொடர்ச்சி ஆகியவற்றை முன்னிறுத்தி நிகழ்த்தப்படும் விழாவாகும் இது. சேது.சொக்கலிங்கம் இ.ஆ.ப. தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் அறிவியலறிஞர் மயில்சாமி அண்ணாதுரை முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறேன். குமணராசன்.
பத்தாம் ஆண்டில் ‘தமிழ் இலெமுரியா’ வேதனையுடன் விடை பெறுகிறது! – சு.குமணராசன்
பத்தாம் ஆண்டில் ‘தமிழ் இலெமுரியா’ வேதனையுடன் விடை பெறுகிறது! அன்புருவான எம் இனிய தமிழ் உறவுகளுக்கு, அன்பான வணக்கம். வாழ்த்துகள். ‘தமிழ் இலெமுரியா’ தன் தளிர் நடைப் பயணத்தில் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து இன்று பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. எண்ணிப் பார்க்கையில் இதயம் பூத்துக் குலுங்குகின்றது. செய்தியும் செயலும் இனிக்கின்றது. அன்புடை அறம், போருடைப் புறம், ஈரடி அறிவு, நாலடி நலம், எட்டுத் தொகைக் காட்டும் கட்டுக்கடங்காக் கருத்துக் களஞ்சியம், பத்துப்பாட்டின் பரந்த நோக்கு என உலகையே வியக்க வைக்கும்…
மொழித்தூய்மையில் நாம் வெற்றி பெறவில்லையே! – சு.குமணராசன், மும்பை
மொழித்தூய்மையில் நாம் வெற்றி பெறவில்லையே! உலகின் மிகப் பழமையான மொழிகள் என வரலாற்றாய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ள தமிழ், கிரேக்கம், இலத்தீன், சீனம், சமசுகிருதம், ஈபுரு ஆகிய மொழிகளில் கிரேக்கம், இலத்தீன், ஈபுரு, சமசுகிருதம் போன்றவை குறுகியும் அழிவு நிலையிலும் இருப்பதைக் காணமுடிகிறது. எஞ்சியிருக்கின்ற சீனம், தமிழ் ஆகிய இரு மொழிகளின் வரலாற்றையும் இலக்கியங்களையும் ஒப்பாய்வு செய்யும் போது செவ்வியல் தன்மையும் சீர்மையும் தனித்தியங்கும் தன்மையும் வரலாற்றுத் தொன்மையும் அறநெறிக் கொள்கைகளின் கருவூலமாகவும் விளங்குவது தமிழ் மொழி ஒன்றே ஆகும். சற்றொப்ப முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு…