மரபு வாழ்வியலுக்கான தொழிற்பயிற்சிகள்! – செந்தமிழன் மணியரசன்
மாசி 02, 2047 / பிப்.14, 2016 காலை 10.00 சென்னை மரபு வாழ்வியலுக்கான தொழிற்பயிற்சிகள்! வேளாண்மை, வீடு கட்டுதல், மருத்துவம் ஆகிய அடிப்படைச் செயல்பாடுகளை மரபுவழியில் மேற்கொள்ளத் தேவையான பயிற்சிகளைத் தொடங்குகிறோம். இம்மூன்று துறைகளுக்குமான பாடத் திட்டம் இதுதான். மரபு வேளாண்மை: பாடம் 1 • இயற்கையியல் எனும் அடித்தளத்தை அறிந்துகொள்ளுதல்: புவியின் உயிர் வகைகள் – தாவரங்களின் இயல்புகள் – மனிதர்களும் தாவரங்களும் – காடுகளும் மனித வாழ்வும் – தாவரங்களும் கூட்டு உயிரிகளின் இயல்புகளும் பாடம் 2 • ஐம்பூதக்…
செம்மை வனத்தில் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்!
செம்மை வனத்தில் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்! நண்பர்களே, ஊருக்குச் செல்ல வாய்ப்பற்றவர்கள், ஊருக்குச் சென்றாலும் செம்மைக் குடும்பங்களுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாட விரும்புவோர் அனைவரும் செம்மை வனத்திற்கு வரலாம். மரபுவழிப்பட்ட வகைகளில் பொங்கலைக் கொண்டாடுவோம். செம்மண் காட்டு ஓடையில் குளிக்கலாம், புதர்க் காடுகளில் திரியலாம், செம்மை வனத்தில் அமைதி நிலை உணரலாம், எந்த பேதமும் பாராமல் ஆடலாம் பாடலாம். தை 1, 2 (சனவரி 15, 16) இரு நாட்களும் கொண்டாட்டம் நிகழும். கட்டணம் ஏதுமில்லை. இணைப்பில்…