‘வழி வழி வள்ளுவம்’ , சென்னை
அன்புடையீர் வணக்கம். சென்னைக் கம்பன் கழகம், சிரீ கிருட்டிணா இனிப்பகம், பாரதிய வித்யா பவன் இணைந்து நடத்தும் ‘வழி வழி வள்ளுவம்‘ தொடர் நிகழ்வின் இந்த மாத (புரட்டாசி 17, 2048 / 03.10.2017) நிகழ்விற்கு உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன். சிறப்புரை: மறைமலை இலக்குவனார் தமிழ்நிதி விருது பெறுபவர்: உ.தேவதாசு அன்புடன் இலக்கியவீதி இனியவன் செயலர், சென்னைக் கம்பன் கழகம்
சென்னைக் கம்பன் கழகத்தின் 42 ஆம் ஆண்டு விழா
வணக்கம். சென்னைக் கம்பன் கழகத்தின் ஆண்டு விழா வருகிற ஆடி 28,29&30, 2047 / 12,13&14.08.2016 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிறது. தாங்கள், தங்கள் உறவு நட்புடன் வருகை தர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்
சென்னைக் கம்பன் கழகத்தின் தமிழ்க் கூடல்
அன்புடையீர் வணக்கம். சென்னைக் கம்பன் கழகத்தின் தமிழ்க் கூடல் தனிப்பாடல் வரிசையில் தை 26, 2047 / 09-02-2016 அன்று ‘குமரகுருபரர்’ பற்றி சிறப்புரையாற்ற இருப்பவர் முனைவர் தெ. ஞானசுந்தரம். ‘சிவதனுசு’ பற்றி சிற்றுரை ஆற்ற இருப்பவர் செல்வி அனுகிரகா ஆதிபகவன். ‘தமிழ்நிதி’ விருது பெறுபவர் முனைவர் இரா. நாராயணன். உறவும் நட்புமாய் வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்.
தமிழ்க்கூடல், தனிப்பாடல்
மார்கழி 27, 2046 / சனவரி 12, 2015 சென்னை அன்புடையீர் வணக்கம். நலனே விளைய வேண்டுகிறேன். இந்த ஆண்டின் முதல் நிகழ்வுக்கு, சென்னைக் கம்பன் கழகம் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது. என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன். 9841181345.
காப்பியக்களஞ்சியம் : சீறாப்புராணம்; தமிழ்நிதி விருது வழங்கல்
சென்னைக் கம்பன் கழகம், பாரதிய வித்யா பவன் புரட்டாசி 23, 2046 / அக்.07, 2015 மாலை 6.30
காப்பியக்களஞ்சியம்- மரபின் மைந்தன் முத்தையா
சென்னைக் கம்பன் கழகம் பாரதிய வித்யா பவன் இலக்கியவீீதி இனியவன் ஆவணி 24, 2046 / செப்.10, 2015 மாலை 6.30
சிற்றிலக்கியச் சுற்றுலா
ஆனி 9, 2045 / சூன் 23, 2014, சென்னை