புழுதிவாக்கம் தமிழ்இலக்கிய மன்றத்தின் மே நாள்
சித்திரை 20, 2046 / மே 03, 2015 புலவர் செம்பியன் நிலவழகன் தலைமையில் கவியரங்கம் புலவர் கோ.பார்த்தசாரதி நடுவராக உள்ள பட்டிமன்றம் அழைக்கிறார் த.மகாராசன்
திருவள்ளுவர் இலக்கியமன்றம், வாணுவம் பேட்டை: இலக்கியக் கூட்டம்
பங்குனி 28, 2046 / ஏப்பிரல் 11, 2015
ஆதிபகவன் யார்?- புலவர் செம்பியன் நிலவழகன்
வெண்பா வாலறிவன் ஆசான் மலர்ந்த மனத்திருப்பான் நூலறிஞன் நுண்மாண் நுழைபுலத்தான் – கோலக் கலையாவும் கற்பித்தான் கற்றோர்தம் நெஞ்சில் நிலைத்தானை என்றும் நினை. (நன்மொழி நானூறு 4) தனக்குவமை இல்லான் தருங்கல்வி ஆசான் மனக்கவலை மாற்றிய மாண்பின் மனத்தான் அறவாழி அந்தணன் ஆன்றோன் அவனை மறவா மனேம மனம். (நன்மொழி நானூறு 5) “அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு” திருவள்ளுவனார் இம்முதன்மைத் திருக்குறளில் இரண்டு கருத்துகளைச் சொல்கின்றார். ஒன்று,…