கோமல் கலையரங்கம் – ஐந்து குறு நாடகங்கள்
புரட்டாசி 25, 2049 வியாழக் கிழமை அட்டோபர் 11, 2018 மாலை 6.45 நாரதகான சபா, சென்னை இவர்களின் சிறுகதைகள் இவர்களின் இயக்கத்தில் கோமல் கலையரங்கம் – ஐந்து குறு நாடகங்கள் தொடக்கி வைப்பவர்: திரு சத்யராசு சிறப்பாளர் : தினமணி வைத்தியநாதன் அமுதசுரபி திருப்பூர் கிருட்டிணன்
குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் மாத நிகழ்வு
குவிகம் இலக்கிய வாசலின் நவம்பர் மாத நிகழ்வு செயகாந்தன் – ஆவணப்படமும் உரையாடலும் கார்த்திகை 04, 2047 / நவம்பர் 19, 2016 சனிக்கிழமை மாலை 6.00 மணி விவேகானந்தா அரங்கம் , பெ.சு.உயர்நிலைப்பள்ளி, இராமகிருட்டிணா மடம் சாலை , மயிலை, சென்னை 600004 ஆவணப்படமும் அதன் இயக்குநர் திரு இரவி சுப்பிரமணியனுடன் உரையாடலும் இடம் பெறுகின்றன. கவிதை, கதை வாசிப்பு – வழக்கம்போல் அனைவரும் வருக!
தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 2 / 4 – சி.சேதுராமன்
(தமிழுக்கு ஒளி தந்த தமிழ்ஒளி 1/4 தொடர்ச்சி) தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி 2 / 4 1945-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட தமது கவிதைகள் அனைத்தையும் திரட்டி இரண்டு தொகுதிகளாகத் தமிழ்ஒளி உருவாக்கினார். பாரதிதாசன் நண்பராக விளங்கிய திருவாரூர் டி.எம்.இராமன் என்பார், அத்தொகுதிகளை நூலாக வெளியிடுவதாகக் கூறி கவிஞரிடமிருந்து பெற்றுக் கொண்டார். பின்னர் அந்தக் கவிதைத் தொகுதிகள் இரண்டும் தொலைந்துவிட்டதாகப் பொய் சொல்லிவிட்டார். இது குறித்து மேலும் தகவல் அறிய முயன்ற போது “இருபது வயது இளைஞன் பேரால் இரண்டு கவிதைத் தொகுதிகள்…
இலக்கிய வீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்
வைகாசி 12, 2046 / மே 26, 2015
படைப்பாளர்களுக்குப் பாடமாகும் செயகாந்தனின் மறைவும் பிரிவும் – இலக்குவனார் திருவள்ளுவன்
படைப்பாளர்களுக்குப் பாடமாகும் செயகாந்தனின் மறைவும் பிரிவும் – இலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள். தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சப்பானிய நண்பர் இரோசி யமசித்தா தமிழ்ச்சிறுகதை, புதின ஆசிரியர்கள் குறித்துக் கேட்டார். மு.வ., மணிவண்ணன்(தீபம் நா.பார்த்தசாரதி) முதலானவர்பற்றிக் கூறினேன். கல்லூரி மாணவனாக இருந்தபொழுது நூலகத்தில் இருந்த அனைத்து மு.வ. நூல்களையும் தமிழ்வாணன் நூல்களையும் படித்ததையும் அறிஞர் அண்ணா முதலான திராவிடப் படைப்பாளர்கள் இளந்தலைமுறையினரின் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதையும் குறிப்பிட்டேன். இக்கால எழுத்தாளர்கள் பற்றிக் கேட்டார். முதுகலையில் செயகாந்தன் படைப்புகள் சிலவற்றையும் கி.இராசநாராயணன்…
ஆவணப்படங்கள் திரையிடல் – சாகித்ய அகாதெமி
சிறப்பு மிக்க எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் திரையிடல் – சாகித்ய அகாதெமி நாள் :ஆடி 11, 2045 / சூலை 27, 2014 காலை 10.30, முற்பகல் 11.30, பிற்பகல் 2.00 மணி இடம் : நூல்முனை அரங்கம், 160, அண்ணாசாலை, சென்னை