அபுதாபியில் சேலம் மேனாள் மாணவர்களின் ஆண்டு விழா -2016
சேலம் அரசு பொறியியல் கல்லூரி மேனாள் மாணவர்களின் ஆண்டு விழா -2016 சேலம் அரசு பொறியியல் கல்லூரி மேனாள் மாணவர்களின் ஆண்டு விழா அபு தாபி பூட்லண்ட்சு உணவகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை சபீர் வரவேற்றார். நிபல் சலீமின் குரான் குறிப்போடும் இளைய பழமலையின் முழக்கத்துடனும் நிகழ்ச்சி தொடங்கியது . குழுமத்தின் தலைவர் பாசுகர் கடந்த ஆண்டு நிகழ்வுகளையும் வருங்காலத் திட்டங்களையும் விவரித்தார். குழந்தைகளின் நடனம், பாடல்கள் அனைவரையும் மனம் குளிர்வித்தது. சிறுவன் துகிலன் மோகன் எவ்வாறு நவீன விளையாட்டுக்கருவிகள் அவர்களின் குழத்தைப்…