தமிழர் ஓவியங்களும் நவீன மாற்றங்களும் – தகவலாற்றுப்படை
ஆவணி 24, 2047 / செட்டம்பர் 09, 2016 மாலை 4.30 தமிழ் இணையக்கல்விக்கழகம் தொடர் சொற்பொழிவு 17 : ஓவியர் புகழேந்தி ஓவியர் திரு. புகழேந்தி குறித்து ஓவியர், எழுத்தாளர் மற்றும் பேராசிரியர். குடந்தை கவின் கலைக்கல்லூரியில் வண்ண ஓவியத்தில் இளங்கலைப் பட்டமும் ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் வண்ண ஓவியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சென்னை கவின் கல்லூரியில் தற்போது ஓவியத்துறைப் பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார். தமிழில் முதல் வண்ண ஓவியப் புத்தகமான ‘எரியும் வண்ணங்கள்’ என்னும் நூலை வெளியிட்டுள்ளார். அதனைத்…
தமிழ் இலக்கியங்களில் சட்ட நெறிகள் – பேராசிரியர் மு.முத்துவேலு சொற்பொழிவு
தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை- 600 025. வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின் கீழ்) தொடர் சொற்பொழிவு-16 “தமிழ் இலக்கியங்களில் சட்ட நெறிகள்” என்னும் தலைப்பில் பேராசிரியர் மு.முத்துவேலு (தமிழ்த்துறைப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி) அவர்கள் உரையாற்றுகிறார். நாள் : ஆடி 28, 2047 / 12.08.2016, வெள்ளிக்கிழமை நேரம்…
தகவலாற்றுப்படை : தொடர் சொற்பொழிவு-15
தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின் கீழ்) தொடர் சொற்பொழிவு-15 “திரௌபதி அம்மன் வழிபாட்டில் சமயம் எனும் அமைப்பு” என்னும் தலைப்பில் பேராசிரியர் இரா. சீனிவாசன் (பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை.) உரையாற்றுகிறார். ஆனி 31, 2047 / 15.07.2016, வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி தமிழ் இணையக் கல்விக்கழகம், கலையரங்கம் அனைவரும் வருக! பேராசிரியர் இரா. சீனிவாசன் குறித்து ஆய்வாளர், பதிப்பாசிரியர், ஆசிரியர், கல்வியாளர், இதழ் ஆசிரியர், நாட்டார்…
தகவலாற்றுப்படை : தொடர் சொற்பொழிவு-13: “சித்தர் இலக்கியம்”
தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின்) தொடர் சொற்பொழிவு-13: “சித்தர் இலக்கியம்” என்னும் தலைப்பில் எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் உரையாற்றுகிறார். நாள் : ஐப்பசி 27, 2046 / 13.11.2015, வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 4.30 மணி இடம் : கலையரங்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம் திரு. கரு.ஆறுமுகத்தமிழன் ‘திருமூலரின் மெய்யியலும் சமயமும்-ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்; சென்னைப் பல்கலைக்கழகம் முதலான கல்வி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியவர்; எழுத்தாளர்;…
தமிழக வரலாற்றில் சங்க இலக்கியம்” – பொழிவு: முகிலை இராசபாண்டியன்
நாள் : ஆவணி 25, 2046 / 11.09.2015, வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 4.30 மணி இடம் : கலையரங்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை- 600 025. வழங்கும் தகவலாற்றுப்படை (திட்டத்தின்) தொடர் சொற்பொழிவு-11 “தமிழக வரலாற்றில் சங்க இலக்கியம்” என்னும் தலைப்பில் முனைவர் முகிலை இராசபாண்டியன் (பேராசிரியர், மாநிலக் கல்லூரி) அவர்கள் உரையாற்றுகிறார். அனைவரும் வருக! அன்புடன் இயக்குநர் தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி…
த.இ.க.க.வின் தகவலாற்றுப்படை – தொடர் சொற்பொழிவு
சித்திரை 25, 2046 / மே 08, 2015
தகவலாற்றுப்படை – மாதத் தொடர் சொற்பொழிவுக் கூட்டம்
தகவலாற்றுப்படை – மாதத் தொடர் சொற்பொழிவுக் கூட்டம் நாள் : பங்குனி 27, 2046 /10.04.2015. அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில் சென்னை – 25. தொ.பே: 2220 1012 / 13 மின் முகவரி: tamilvu@yahoo.com
தகவலாற்றுப்படை
மாசி 29, 2045 / மார்ச்சு 13, 2015 தமிழரின் கடலோடிய தொன்மையும் திறனும் ஒரிசா பாலு உரை அன்புடன், தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு தகவல் தொகுப்பு விவரம் எதிரில் சென்னை – 25. தொ.பே: 2220 1012 / 13 மின் முகவரி: tamilvu@yahoo.com
தகவலாற்றுப்படை – த.இ.க. சொற்பொழிவு
மார்கழி 18, 2045 / சனவரி 02,2015 மார்கழி 19, 2045 / சனவரி 03,2015 “களவு போகும் பழம்பெரும் சிலைகளின் மீட்பு” என்ற தலைப்பில் திரு. விசயகுமார் (சிலை மீட்புக் குழு, சிங்கப்பூர்) அவர்களின் சொற்பொழிவு 02.01.2015 (வெள்ளிக்கிழமை)க்கு மாற்றாக 03.01.2015 (சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு த.இ.க.வில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமைக்கு பதிலாக இம்மாதம் மட்டும் 03.01.2015 மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். அனைவரும் வருகை புரிந்து சொற்பொழிவைச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தங்கள் நம்பிக்கையுள்ள…