இந்தியப் பல் மருத்துவக் கழகத்தில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகள்
இந்தியப் பல் மருத்துவக் கழகத்தில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகள் புது தில்லியில் உள்ள இந்தியப் பல் மருத்துவக் கழகத்தில் சுருக்கெழுத்தர் (stenographer), கணிணியாளர், கீழமைப் பிரிவு எழுத்தர் (lower division clerk) முதலான 17 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: சுருக்கெழுத்தர் (stenographer) – 03 ஊதியம்: மாதம் உரூ.5,200 – 20,200 + தர ஊதியம் உரூ.2,400/- தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில்…