தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திருச்சிராப்பள்ளி.
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, திருச்சிராப்பள்ளி. ஆனி/ஆடவை 31, 2048 / சூலை 15, 2017 காலை 9.45 முதல் இரவு 7.30 வரை தூய வளனார் கல்லூரிக்குமுகாய மன்றம், திருச்சிராப்பள்ளி
தமிழகப்புலவர் குழுவின் முப்பெரு விழா
தமிழகப்புலவர் குழுவின் 109 ஆம் கூட்டம் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா முத்தமிழ்க்காவலரின் 119ஆம் ஆண்டுவிழா தை 15, 2048 சனிக்கிழமை சனவரி 28, 2017 காலை 10.00 முதல் மாலை 4.00 வரை பாரத்து பல்கலைக்கழகம், பாலாசி மருத்துவமனை வளாகம், குரோம்பேட்டை, சென்னை கருத்தரங்கம் : செம்மொழி வளர்த்த செம்மல்கள்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா – ஒளிப்படங்கள்
மறைமலையடிகள் விருது,பொற்கிழி வழங்கல், பல்லவபுரம், சென்னை
புரட்டாசி 09, 2047 / செட்டம்பர் 25, 2016 மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா விருது, பொற்கிழி பெறுநர் : பழ.நெடுமாறன் மறை.தி.தாயுமானவன்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, மும்பை
புரட்டாசி 08, 2047 / செட்டம்பர் 24, 2016 மாலை 6.30
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு! – பழ. நெடுமாறன்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு! மறைமலையடிகள் 1916-ஆம் ஆண்டில் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் 20-ஆம் நூற்றாண்டின் முதல் 50 ஆண்டுகள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவர் பிறந்த நாளான சூலை 15-ஆம் நாளில் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். வடமொழிக்கோ பிறமொழிகளுக்கோ அவர் எதிரானவர் அல்லர். தமிழ், சமற்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளில் புலமை மிக்கவர் அவர். ஒரு மொழியில் இயல்பாக உள்ள சொற்களைத் தவிர்த்துவிட்டு பிறமொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்துவதன் மூலம், அம்மொழி அழியும்…
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழா, தஞ்சாவூர்
உலகத்தமிழர் பேரவை 9 ஆம் மாநாடு ஆனி 31 – ஆடி 01 & 02, 2047 / சூ லை 15, 16 & 17, 2016 கருத்தரங்கம் மகளிர் அரங்கம் நூல்கள்-இதழ்கள் கண்காட்சி மலர் வெளியீடு விருது வழங்கல் தனித்தமிழறிஞர்களைச் சிறப்பித்தல் பழ.நெடுமாறன்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா நினைவூட்டு அழைப்பு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை 2016 ஆண்டுவிழாவின் பகுதியாகத் ”தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா” விந்தம் தோட்ட (Wyndham Garden) விடுதியில் ஆனி 20,2047 / சூலை 4- ஆம் நாள் திங்கள் கிழமை நடக்கவுள்ளது. சொற்பொழிவுகள், கவிதைகள், கலந்துரையாடல் ஆகியவை நடைபெறும். தனித்தமிழ் இயக்கம் ஏன் எழுந்தது? அப்போதிருந்த சூழல் என்ன? அவர்கள் செய்தது என்ன? அவ்வியக்கத்தினால் ஏற்பட்ட பலன் என்ன? தற்போதைய சூழலில் மீண்டும் அவ்வியக்கத்தின் மறுமலர்ச்சியின் தேவை என்ன? நம் குழந்தைகளிடம் எப்படி நம் தாய்மொழியை எடுத்துச் செல்வது? அதற்கு…
தமிழ்த்தேச மக்கள் கட்சியின் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா, காஞ்சிபுரம்
மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016 மாலை 5.00 எழுச்சி இசை வீரவணக்க நிகழ்வு பாவாணர் விருது வழங்கல் [படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.] தமிழ்த்தேச மக்கள் கட்சி காஞ்சிபுரம்மாவட்டம் வெற்றித்தமிழன் 99768711141, 9751696796
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா,காரைக்குடி
மாசி 25, 2047 / மார்ச்சு 08, 2016 தமிழ்த்தேச மக்கள் கட்சி
புதுச்சேரி – தனித்தமிழ்க் கழகத்தின் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா ஒளிப்படங்கள்
.ஆ. 2047 மாசி – கும்பம் 3 -15.02.2016 புதுச்சேரி தனித்தமிழ்க் கழகம் நடத்திய தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா! தலைமை :பெ.தமிழ்நாவன் வரவேற்புரை: சீனு.அரிமாப்பாண்டியன் கருத்துரை: சி.தமிழ்மாறன், சி.வெற்றிவேந்தன், முத்து.சேரன், புதுவைத் தமிழ்நெஞ்சன் சிறப்புரை: முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார் நன்றியுரை: கு.அ.தமிழ்மொழி [ படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம். ]