திருவள்ளுவர் நாளில் நாம் என்ன செய்ய வேண்டும் ?
உலகத் தமிழர்களுக்கு அடையாளமாக விளங்கும் திருவள்ளுவருக்கு ஆண்டுதோறும் ஒரு நாள் கடைப்பிடிக்கப் படுகிறது. தமிழக அரசு இந்நாளை திருவள்ளுவர் நாளாக அறிவித்த போதிலும் இந்த நாளை உலகத் தமிழர்கள் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்ற செய்தியைத் தமிழர்களிடைய அரசு கொண்டு செல்லவில்லை. தமிழ் அமைப்புகள் மட்டும் தங்களால் முடிந்தவரை சிறிய அளவில் இந்நாளில் நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். உலகம் முழுவதும் இந்நாளில் அறியப்பட வேண்டிய திருவள்ளுவரின் புகழை இன்று தமிழர்களே அறியாத நிலை தான் இன்றுவரை நீடிக்கிறது. இந்த நிலையை நாம்தான் மாற்ற வேண்டும்….
1330 அடி நீளத் திருக்குறள் பதிப்பு
மார்கழி 25, 2046 / சனவரி 10, 2015 காலை 10.00, சென்னை தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழ் ஆன்றோர் அவை (திருவள்ளூர்)
ஆனி 06 / சூன் 21 – பன்னாட்டு ஓக நாள் பயிலரங்கம் !
பன்னாட்டு ஓக நாள் பயிலரங்கம் ! நிகழ்ச்சி நிரல் : காலை 10 மணி முதல் 1 மணி வரை ௧. தமிழ்த் தாய் வாழ்த்து ௨. தொடக்க உரை: தமிழ்த்திரு. மருத்துவர்.சிவக்குமார், தமிழர் உலகம் வாழ்த்துரை: தமிழ்த்திரு. இராசா சுடாலின், முருகன் சேனை தமிழ்த்திரு. வே.க.சந்திரமோகன், தமிழர் ஆட்சி கட்சி தமிழ்த்திரு. முனைவர்.முகமது கடாபி, தமிழ் நாட்டு விளையாட்டு மேம்பாட்டுகு் கழகம், தமிழ்த்திரு. பாரிசாலன், தமிழர் உலகம் ௩. தமிழர் ஓகம் குறித்த வரலாறு, தமிழர் வாழ்வியல் முறை. ஓகம் செய்முறை விளக்கம்…